பெரும் பதற்றத்தில் திருப்பூர்.. 3 மாணவிகள் திடீர் மாயம்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளக்கோயில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேர் மாயமாகியுள்ளனர்.
பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





