--- --:--:-- --

இறந்த கணவரின் ஆதார் கார்டில் திருத்தம்.. வாடகை தாயாக செயல்பட்ட மோசடி..!

4

சென்னையில் வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க முன் வந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்த கணவரும் போலி தம்பதி என்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

வாடகை தாயாக செயல்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த ராதிகாவின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் அவருடன் திருமணம் செய்யாமலேயே குணசேகரன் என்பவர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

வாடகை தாயாக இருக்க கணவரின் சம்மதம் பெறுவது கட்டாயம் என்பதால் கோபி பெயரை ஆதார் கார்டில் குணசேகரன் என்று இவர்கள் பெயர் திருத்தம் செய்து ஆவணங்களை சமர்ப்பித்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

 

Right Menu Icon