--- --:--:-- --

லாரி முன் விளையாடிய சிறுமி.. கவனிக்காமல் டிரைவர் செய்த காரியம்..!

5

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் அம்சவல்லி தம்பதி திருச்சி நாகலாபுரம் பகுதியில் கரும்பு வெட்டும் பகுதியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அவர்களது குழந்தை சுபஸ்ரீ அருகில் கரும்பு பாரம் ஏற்றிய லாரி முன்பு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை கவனிக்காமல் வெங்கடேசன் என்பவர் லாரியை முன்னோக்கி இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஐந்து வயது கவின் ஆரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon