--- --:--:-- --

தண்ணீர் குடம் வைப்பதில் தகராறு.. கட்டையை எடுத்து நெஞ்சில் அடித்த கல்லூரி மாணவி..!

8

தண்ணீர் குடம் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதால் பெண் உயிரிழந்த புகாரில் கல்லூரி மாணவி மற்றும் அவரது தாயாரை கைது செய்துள்ளனர்.

 

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சாந்தியும் கல்லூரியில் படித்தவரும் அவரது மகள் வள்ளியும் நேற்று மாலை தெருவில் உள்ள ஒரு குழாயில் தண்ணீர் பிடித்து குழந்தையை வழியிலேயே வைத்துள்ளனர்.

 

இதனால் ஏற்பட்ட தகராறில் தாயும் மகளும் சேர்ந்து முனியம்மாவை கீழே தள்ளிவிட்டனர். அப்பொழுது பள்ளி அருகில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து முனியம்மாவை நெஞ்சில் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon