--- --:--:-- --

சக பயணிகளோடு அரசு பேருந்தில் பயணித்த மாவட்ட ஆட்சியர்..!

8

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து நடந்து வந்து பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

 

பொதுமக்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தை பயன்படுத்தினால் புகையினால் ஏற்படும் காற்று மாசு குறைவதுடன் எரிபொருளையும் சேமிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon