நடிகர் விஜயின் கட்சி பெயரில் திடீர் மாற்றம் விஜய் அடுத்த முடிவு
கட்சி பெயரில் உள்ள பிழையை திருத்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியதையடுத்து வெற்றிக்கழகமா வெற்றி கழகமா என்ற விவாதம் தொடங்கியது.
இந்த நிலையில் தமிழறிஞர்களின் கூற்று ஏற்ற விஜய் கட்சியை பெயரில் க் என்ற எழுத்தை சேர்க்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





