தமிழ் தெரியாததால் சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட லாரி..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரயில்வே சுரங்க பாதையை கடந்து செல்ல முயன்ற கண்டெய்னர் லாரியின் முன் பகுதி அதன் உயரம் காரணமாக பாலத்தின் மீது மோதி நின்றது.
லாரியின் ஓட்டுநருக்கு தமிழ் தெரியாது என்று கருதப்படும் நிலையில் சுரங்க பாதைக்கு முன்னால் இருந்த எச்சரிக்கை பலகை வாசகத்தை படிக்காமல் வந்து சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





