--- --:--:-- --

ரூ.1 கோடி சன்மானம் வழங்குகிறார் சைதை துரைசாமி..!

3

கன் வெற்றியின் உடலை கண்டெடுத்தவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வழங்குகிறார் சைதை துரைசாமி. சட்லஜ் நதியில் மாயமான மகனை கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1 கோடி சன்மானம் என அறிவித்திருந்தார் .

 

இமாச்சலின் சுந்தர் நகர் டைவர்ஸ் யூனியனை சார்ந்த வீரர்கள் வெற்றியின் உடலை மீட்டனர். அறிவித்தபடி டைவர்ஸ் யூனியனுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்குகிறார்.

 

Right Menu Icon