சமைத்துக் கொண்டிருந்த மனைவி.. திடீரென கேட்ட பெரும் சத்தம்..!
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் சாலையில் சமையல் செய்து கொண்டிருந்த பொழுது கேஸ் சிலிண்டர் வெடித்ததில் கணவன் மனைவி மற்றும் அவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்தது.
குழந்தைக்கு 10 சதவீதத்தை காயங்கள் இருந்த நிலையில் கணவன் மனைவிக்கு 50 சதவீதத்தை காயங்கள் இருந்ததால் அவர்கள் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.





