--- --:--:-- --

கெட்டுப்போன பிரசாதத்தை வழங்கிய பழனி கோயில்..!

5

ழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

பஞ்சாமிர்தம் தயாரிக்கும் நிலையங்களில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பழனி முருகன் கோயிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவினை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

 

Right Menu Icon