வனப்பகுதியில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்..!
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேப்பனவல்லி அருகே உள்ள கிராமத்தின் வனப்பகுதியில் பெண்ணின் அழுகை சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் சென்று பார்த்துள்ளனர்.
அப்பொழுது பெண் ஒருவர் உடலில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே உயிரிழந்த பெண்னை கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





