கபாலீஸ்வரர் கோயிலில் குத்தாட்டம்.. இளைஞர்கள் மீது புகார்..!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனமாடுவது போல் காணொளி வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை புகார் அளித்துள்ளது.
இது குறித்து விக்னேஷ் பாலன் மற்றும் ஹரிதாஸ் என்ற பெயரில் instagram சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும் என்று அந்த இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல் பிரிவுக்கு துறை புகார் அளித்துள்ளது.
என்னுடைய கபாலீஸ்வரர் கோயில் வளாகத்தில் நடனம் ஆடி பதிவிட்ட காணொளியை விக்னேஷ் பாலன் மற்றும் தேஜஸ் ஹரிதாஸ் இது போன்ற காணொளிகளை இனி பதிவிட மாட்டோம் என்று மன்னிப்பு கூறினார்.






