--- --:--:-- --

பிரியாணியில் புழு இருப்பதை பெரிதுபடுத்த கூடாது : ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர்

1

பிரியாணியில் புழு இருப்பதை எல்லாம் பெரிது படுத்தக் கூடாது என ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் அதிக அளவு பிரியாணி செய்யும் பொழுது அரிசியில் இறந்து கிடக்கும் புழுவை கண்டுபிடிக்க முடியாது என்று கூறினார்.

 

எனவே பிரியாணிக்குள் புழு இருப்பதை எல்லாம் செய்தி வெளியிட்டு பெரிது படுத்த கூடாது என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon