கல்லூரியில் மாணவர்களிடையே மோதல்..!
கடலூர் தேவனாம்பட்டினம் தந்தை பெரியார் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுடைய மோதல் நிலவியது.
கல்லூரிக்குள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. வெவ்வேறு துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களிடையே மோதல் நிலவியுள்ளது. மோதல் சம்பவம் குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





