--- --:--:-- --

பள்ளி பாடத்தில் டேட்டிங் ரிலேஷன்ஷிப் பற்றிய பாடம்..!

7

ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேஷன்ஷிப் குறித்த பாடங்கள் இடம் பெற்று இருப்பது இணையவாசிகள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது. மதிப்புணர்வு கல்வி பாட புத்தகத்தில் டேட்டிங் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.

 

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வரும் பலர் தாங்கள் படிக்கும் பொழுது இப்படி எல்லாம் இல்லையே என குமுறி வருகின்றனர். சிலரோ டேட்டிங் பற்றி மட்டும் போதாது பிரேக்கப் எதிர்கொள்வது குறித்தும் பாடத்தில் இணைக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon