--- --:--:-- --

கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனம் திருட்டு..!

6

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பைனான்ஸ் ஊழியரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான மற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon