பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் முறைகேடு..!
ராணிப்பேட்டையில் பால் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தில் போனஸ் கொடுப்பதில் முறைகேடு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்ற பொழுது கூட்டு உற்பத்தியாளர் சங்கத்தில் தற்பொழுது லிட்டருக்கு 80 பைசா மட்டுமே போனசாக வழங்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சில கூட்டுறவு சங்கங்களில் போனஸ் வழங்காமல் முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





