--- --:--:-- --

நடுவானில் தீப்பிடித்து எறிந்த விமானம்..!

2

அமெரிக்காவில் உள்ள மியாமியில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென தீப்பிடித்தது. பறக்கத் தொடங்கிய உடனே திடீரென  விமானத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.

 

உடனே அந்த விமானம் மியாமி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது விமானம் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

நடுவானில் தீப்பிடித்த விமானம் சரக்கு விமானம் என்றும் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon