--- --:--:-- --

பேருந்துக்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டிய சம்பவம்..!

4

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தனியார் பேருந்துக்குள் புகுந்து ஓட்டுனரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.

 

கடந்த நான்காம் தேதி நடைபெற்ற அந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவானது. முன் விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon