--- --:--:-- --

ஜனவரி 25ஆம் தேதி முதல் புதுவை முதல்வர் முக்கிய தகவல்..!

12

புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலம் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.

 

இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பேசியவர் வரும் 25ம் தேதி முதல் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார்.

 

Right Menu Icon