வந்தே பாரத் ரயில் பயணத்தில் துர்நாற்றம் வீசிய உணவுகள்..!
வந்தே பாரத் ரயிலில் துர்நாற்றம் வீசிய உணவுகள் வினியோகிக்கப்பட்டதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் பம்பை ரயிலில் துர்நாற்றத்துடன் உணவுகள் விவாதிக்கப்பட்டதாகவும் உணவின் தரமும் மிகவும் மோசமாக இருந்ததாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இணையதளத்தில் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனதையடுத்து பயணிகளுக்கு ஏற்பட்ட சௌகரியங்களுக்கு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மன்னிப்பு கோரி உள்ளது.
மேலும் உணவு விநியோகிக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாகவும், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





