பொதுத்தேர்வு தேதிகள்.. அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
10, 11, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பொது தேர்வு தேதி விபரங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.





