--- --:--:-- --

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி 58 ராக்கெட்..!

3

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-58 ராக்கெட். மேகக் கூட்டமான நெபுலாவை இது ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள நிறமாலை, தூசை ஆய்வு செய்ய செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.

 

Right Menu Icon