--- --:--:-- --

நடிகை காஜல் பசுபதிக்கு திடீரென முடிந்த இரண்டாம் திருமணம்?

13

டிகை காஜல் பசுபதியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிரபல டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான சாண்டியின் முதல் மனைவி தான் அவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பாப்புலர் ஆனார் அவர்.

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் காஜல் பசுபதி பல்வேறு விஷயங்கள் பற்றி ஓப்பனாக கருத்து கூறி வருகிறார். இந்நிலையில் தற்போது தனக்கு இரண்டாம் திருமணம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டு ஒரு போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். திடீர் என முடிவு செய்ததால் இதை யாருக்கும் சொல்ல முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.

 

அவர் பொய் சொல்கிறார், இது பழைய போட்டோ தானே என அவரது ரசிகர்கள் கமெண்டில் விமர்சித்து வருகிறார்கள்.

Right Menu Icon