--- --:--:-- --

நடு ரோட்டில் நின்ற பேருந்தை ஓரங்கட்டிய போலீசார்..!

10

புதுச்சேரியில் நடுரோட்டில் பழுதான அரசு பேருந்தை தள்ளி காவலர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். புதுச்சேரியில் பழுதாகி நடு ரோட்டில் நின்ற அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

இதனால் போக்குவரத்து காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் பேருந்து ஒன்று சேர்ந்து தள்ளி ஓரமாக நிறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon