மருத்துவமனையில் திடீரென நுழைந்த கிறிஸ்துமஸ் தாத்தா..!
அசாம் மாநிலம் தவுஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடி கொண்டாடினர்.
இது தற்போது இணையத்தில் வெளியாகி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





