ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்த இளைஞர்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடத்தில் அமைந்துள்ள தனியார் ஏடிஎம் மையத்தை கல்லால் உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றவரை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





