--- --:--:-- --

துக்க நிகழ்வுக்காக சென்ற இருவர் ஆற்றில் மூழ்கி மாயம்..!

4

அரியலூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே துக்க நிகழ்விற்காக சென்ற இருவர் ஆற்றில் மூழ்கி மாயமாகினர். துக்க நிகழ்வில் பங்கேற்க சென்ற ஐந்து பேர் துக்க நிகழ்வை முடித்துக்கொண்டு அன்னக்காரன் பேட்டை கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்தில் செல்லாமல் கொள்ளிடம் ஆற்றை கடக்க முற்பட்டுள்ளனர்.

 

இதில் மூவர் கரையை கடந்த நிலையில் இருவர் மாயமாகினர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon