--- --:--:-- --

அதிகாலையில் பெரும் வெடி விபத்து.. விருதுநகரில் பயங்கரம்..!

5

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் நிகழ்த்த விபத்தில் சண்முகராஜா என்ற தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

 

ஏழாயிரம் பண்ணை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon