--- --:--:-- --

ப்ரைட் ரைஸ் கேட்டு தகராறு.. காசாளருக்கு அடி, உதை..!

6

ரோட்டில் உணவகம் ஒன்றை மூடும் நேரத்தில் வந்து பிரைட் ரைஸ் கேட்டு அங்கிருந்த காசாளரை கஞ்சா மற்றும் மது போதையில் அடித்து உதைத்த நான்கு பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் தூத்துக்குடி பரோட்டா சென்டருக்கு இரவு 11 மணிக்கு மேல் வந்த அந்த நான்கு பேரும் கடையை மூடவிடாமல் தங்களுக்கு உணவு தயாரித்து தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்துள்ளது.

 

Right Menu Icon