--- --:--:-- --

தமிழ்நாடு அரசுக்கு மத்திய குழு பாராட்டு..!

5

சென்னையில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு ஐஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் இணைந்து தீர்வு காணப்படும் என்று மத்திய குழு தலைவர் குணால் சத்யா தெரிவித்துள்ளார்.

 

2015 வெள்ளகாலத்தை விட தற்பொழுது இயல்புநிலை விரைவாக திரும்பி உள்ளதாகவும் இதற்காக தமிழக அரசை பாராட்டுவதாகவும் மத்திய குழு தலைவர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon