--- --:--:-- --

தீப்பிடித்து எரியும் கேஸ் சிலிண்டர் லாரி.. குன்னூரில் பரபரப்பு..!

6

குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் கேஸ் சிலிண்டர் லாரி தீப்பற்றி எரிந்தது. கேஸ் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிவதால் பதற்றம் ஏற்பட்டது.

 

லாரியில் பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon