வெறும் 5 ரூபாய்க்காக பெண் பயணியிடம் சண்டை போடும் ஓலா ஓட்டுனர்..!
ஐந்து ரூபாய் காக பெண் பயணியிடம் ஓலா ஓட்டுனர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஓட்டுனர் 95 ரூபாய்க்காக 100 ரூபாயை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து வந்த ஓட்டுநர் கடுமையாக பேசிய அந்த பெண்ணை அவர் கூறிய இடத்தில் இறக்காமல் சில மீட்டர் தள்ளி மோசமான பாதை உள்ள இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான காணொளியை அந்தப் பெண் இணையதளத்தில் பதிவேற்றியதைய டுத்து காற்று வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





