இதெல்லாம் இருந்தால் தான் ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்கும்..!
ரூ.6,000 மழை நிவாரணத் தொகையை மூன்று பிரிவுகளாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் வாடகை ஒப்பந்தம், கேஸ் பில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தாலும் நிவாரணத்தொகை வழங்கப்படும். சென்னையில் பல ஆண்டுகளாக வசிப்போர் உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





