த்ரிஷாவுக்கு எதிராக மன்சூர் அலிகான் வழக்கு..!
நடிகை திரிஷாவுக்கு எதிராக நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
நடிகை திரிஷா, குஷ்பூ, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி உட்பட 3 பேரும் தலா ஒரு கோடி வழங்க உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






