சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக மோதிய பைக் விபத்து..!
கேரள மாநிலத்தில் சரக்கு ஆட்டோ மீது அதிவேகமாக சென்ற பைக் மூலம் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விபத்தில் பைக் ஓட்டி வந்த நபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கேரள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





