புயலால் மரத்தின் மேல் மாட்டிக் கொண்டிருக்கும் கார்..!
சென்னை அம்பத்தூர் அடுத்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மரத்தின் மேல் மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அதை மீட்க முடியாத நிலை காணப்படுகிறது. அதனை மீட்க முடியாமல் உரிமையாளர் தவித்து வருகிறார்.






