--- --:--:-- --

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

8

மின்கட்டணம் செலுத்த நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் வரும் 18ம் தேதி வரை அபராதம் இன்றி மக்கள் மின் கட்டணம் செலுத்தலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மின்கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon