--- --:--:-- --

மது அருந்திவிட்டு அதிவேக பயணம்.. சென்டர் மீடியனில் மோதிய கார்..!

6

கோவையில் மது போதையில் கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் பலியானார். அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டி பயிலும் ஆறு மாணவர்கள் அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வீட்டிற்கு காரில் வேகமாக திரும்பி சென்ற பொழுது சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

 

இந்த விபத்தில் சிக்கிய ஸ்ரீ மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் ஒருவன் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

 

Right Menu Icon