ஆர்டர் செய்த சேலட்டில் கிடந்த விரல் துண்டு..!
அமெரிக்காவில் சேலட் ஆர்டர் செய்த பெண்ணுக்கு உணவுடன் விரல் துண்டு வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபல உணவகம் ஒன்றில் சென்ற பின் சாலட் ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளார்.
அப்பொழுது விரல் பகுதியை சாப்பிட்டதை உணர்ந்த அந்த பெண் கடை ஊழியரிடம் முறையிட்டார். அதற்குள் கடுமையான உடல் நல பாதிப்பால் அவர் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அந்த உணவகத்தின் மீது இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தார். இதை எடுத்து விசாரணை மேற்கொண்டு அதிகாரிகள் உணவு தயாரிப்பின் பொழுது ஊழியர் காயை வெட்டிய போது தெரியாமல் வெட்டப்பட்ட அவரது விரலை கவனிக்காமல் அவர் உள் போட்டதும் தெரிய வந்தது.






