--- --:--:-- --

பழைய சாதி சான்றிதழ் இனி செல்லாதா..? அரசு அதிகாரிகள் விளக்கம்

9

ழைய சாதி சான்றிதழ் இனி செல்லாது என வெளியான தகவல் போலியானது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ் செல்லாது என்றும், பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் எனவும் தமிழகத்தில் வதந்தி பரவியது.

 

இந்த நிலையில் பழைய சாதி சான்றிதழ் செல்லாது என வெளியான தகவல் போலியானது என விளக்கம் அளித்துள்ளனர். இது போன்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon