தெறிக்கட்டு ஓடிய காரால் நிகழ்ந்த விபத்து..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள பகுதியில் அதிவேகமாக சென்ற கார் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் காயமடைந்தனர். இந்த விபத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன.





