மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருபான்மையான சிறு மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது கடமை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைய நிறைவேற்றி அனுப்பிய 10 சட்டமன்ற வடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் விளக்கம் கேட்டு அரசு அண்மையில் திருப்பி அனுப்பினார். மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அளிக்கும் வகையில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.
இதில் தனி தீர்மானத்தை முன்முனைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்பொழுது ஜனநாயகத்திற்காகவும் அரசு அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





