--- --:--:-- --

ஆபத்தான முறையில் சாகசம் செய்த 2 இளைஞர்..!

10

திருச்சி கொள்ளிடம் பாலத்தின் நடுவே உள்ள தூணில் ஆபத்தான முறையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon