--- --:--:-- --

உயர் ரத்த அழுத்தம், பித்தப்பையில் 8 கிலோ வரை எடை குறைவு.. செந்தில் பாலாஜி உடல்நிலை..!

9

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டாவது நாளாக எம்ஆர்ஐ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினர் தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

நேற்று நடந்த பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கடும் தலைவலி, கால் மரத்துப்போதல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டாவது பரிசோதனையும் பிரச்சனை கண்டறியப்பட்டால் சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படும் என மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon