ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன தொழிலாளர்..!
துபாயில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த தொழிலாளி ஒருவர் இந்திய மதிப்பில் 45 கோடி பரிசு பெற்றுள்ளார். கேரளாவில் கடந்த 11 ஆண்டுகளாக கிழக்கு துபாயில் உள்ள ஒரு இடத்தில் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கட்டுப்பாட்டு அறையில் ஆப்ரேட்டராக பணியில் இருந்த பொழுது அவரது பரிசு கிடைத்ததை லாட்டரி நிறுவனம் உறுதி செய்தது. இது குறித்து பேசி ஸ்ரீஜூ தமது ஊரில் வீடு கட்டுவதே முதல் லட்சியம் என்று கூறினார். மனைவியும் 6 வயதில் இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





