--- --:--:-- --

மிக மோசமான நிலையில் அரசு பள்ளி கட்டிடம்.. மட்டமான சீரமைப்பு..!

5

கோவில்பட்டி அருகே மழையில் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் குமாரபுரம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியின் சுற்றுச்சூழல் கனமழை காரணமாக கடலில் சில தினங்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது.

 

பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த நிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் இந்த பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்பொழுது பள்ளி சீரமைப் பணிகள் முறையாக செய்யப்படவில்லை எனவே புதிய கட்டிடம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon