--- --:--:-- --

வாக்குப்பதிவு நடந்த இடத்தில் கண்ணிவெடி தாக்குதல்..!

1

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். கோப்ரா கிராமத்தில் வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அப்பொழுது நக்சல்கள் சிலர் தாக்குதல் நடத்தினர்.

 

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இருப்பினும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon