நடுரோட்டில் துடிதுடித்து உயிரிழந்த இளைஞரின் உயிர்..!
சென்னை திருவல்லிக்கேணியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர் நிலை தடுமாறு கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.
பைக்கில் வேகமாக வந்த முகேஷ் என்ற இளைஞர் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி விழுந்தார். ஹெல்மெட் அணியாததால் தலை சிதறி ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.





