--- --:--:-- --

ஸ்டாலினின் தாய் மாமாவுக்கு 100 வது பிறந்தநாள்.. பாசத்தால் நெகிழ்ந்த முதல்வர்..!

5

தயநிதி அமைச்சராக வேண்டும் என்று தான் விருப்பம் தெரிவித்த ஒரு வாரத்திற்குள் அவர் அமைச்சர் ஆகிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் மாமா தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

தயாளு அம்மாவின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய் மாமனமான தக்ஷிணாமூர்த்தியின் நூறாவது பிறந்தநாளை திமுக நிர்வாகிகள் கொண்டாடினர். பிறந்த நாளை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தக்ஷிணாமூர்த்தி உதயநிதி அமைச்சராக வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்த ஒரு வாரத்திற்குள் உதயநிதி அமைச்சராகி விட்டதாக அவர் தெரிவித்தார்.

 

Right Menu Icon